உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘அர்னாப்’ புயல் நிலவரம்: ஆந்திராவில் கொட்டித் தீர்க்கும் அதி கனமழை

அமராவதி: வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நரசாபூர் நகருக்கு அருகே மற்றும் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையேயான கடல்பகுதியில் புயலின் மையப்பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் இந்த முழுமையான செயல்முறை அடுத்த சில மணி நேரங்களுக்குத் நீடிக்கும் என…