உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்கள் பிரிமீயர் லீக்: இன்று மினி ஏலம்

பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 146 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் மொத்தம் 146 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் கமலினி, சினே ராணா மற்றும் ஆஸ்திரேலியாவின் சோபி மோலினெக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு அணிகள் தங்களுக்குத் தேவையான வீராங்கனைகளைத் தேர்வு செய்து அணியை…