உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னையில் நாளை (29.10.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை - எந்தெந்த இடங்களில் தெரியுமா?

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மின் விநியோகம் திருவொற்றியூர், அசோக் நகர், தாம்பரம், போரூர், பல்லாவரம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்படும். சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி…