உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை

சென்னை: ​சென்னை கோயம்​பேடு மொத்த விற்​பனை மார்க்​கெட்​டில் நேற்று ஒரு கிலோ சாம்​பார் வெங்காயம், ரகத்தை பொறுத்து ரூ.90 முதல் ரூ.120 வரை விற்​பனை செய்​யப்​பட்​டது. மொத்த விலை​யிலேயே கடும் ஏற்​றம் காணப்​படு​வ​தால், வெளிச்​சந்​தை​யிலும் சில்​லறை விற்​பனைக் கடைகளி​லும் ஒரு கிலோ சாம்​பார் வெங்​கா​யம் ரூ.150 முதல் ரூ.180 வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. இந்த அதிரடி விலை உயர்வு இல்​லத்​தரசிகளை​யும், உணவக உரிமை​யாளர்…