உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தீர்ப்பு மீறப்பட்டுள்ளது: மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய தனியார் பேருந்து சங்கத்தினர்

மேல் மாகாணத்திற்குள் பயணிகள் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, பேருந்து தொழில்துறையினருக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வந்த வழித்தட அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடைமுறையை, இம்மாதம் முதலாம் திகதி முதல் மாதாந்தம் மேற்கொள்வதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்...