Maalaimalar
போலி கல்வி சான்றிதழ் சர்ச்சை.. இந்தோனேசிய துணை அதிபர் ராஜினாமா
இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தோனேசியாவில் 2024 இல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரபோவோ சுபியாண்டோ அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். துணை அதிபர் வேட்பாளராக ஜிப்ரான் களமிறக்கப்பட்டார். ஜிப்ரான், பிரபோவோவின் அரசியல் போட்டியாளரும் முன்னாள் அதிபருமான ஜோகோ விடோடோவின் மூத்த மகன் ஆவார். ஜோகோவிக்கும் பிரபோவோவுக்கும் இடையிலான ஏற்பட்ட கூட்டணியின் ஒரு பகுதியாக ஜிப்ரான் துணை அதிபர்…