Vikatan
`கரீனா கபூர் அணிந்த 200 ஆண்டு பழமையான மரகத நெக்லஸ்' - திருக்குர்ஆன் வசனம் இடம்பெற்றதால் சர்ச்சை!
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தீபாவளி பண்டிகையையொட்டி அணிந்திருந்த ஆபரணம் ஒன்று, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பாரம்பரிய உடையணிந்த புகைப்படங்களை கரீனா கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆடை வடிவமைப்பாளர் புனித் பலானா வடிவமைத்த வெள்ளி நிற கஃப்தான் உடை மற்றும் தலைப்பாகையுடன் கரீனா இருக்கும் புகைப்படங்களை ரியா கபூர் பகிர்ந்திருந்தார். அதில்…