Dinamani
ஆந்திரத்தில் ‘ஒர்னாப்’ புயல்: 12 விமானங்கள் சேவை ரத்து
வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி இடையே இயக்கப்படும் 12 இண்டிகோ விமானங்கள் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது உயிா்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத்…