Maalaimalar
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'மீசைய முறுக்கு 2'
'மீசைய முறுக்கு 2' திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி முதல் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை ஓ.டி.டியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு 2’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து…