Daily Thanthi
அல்லு அர்ஜுன் – லோகேஷ் படத்தின் டைட்டில் என்ன? இணையத்தில் பரவும் தகவல்
சென்னை, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு ‘கேங்ஸ்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் – லோகேஷ் கூட்டணி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அல்லு…