Hindu Tamil Thisai
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்த பட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் ஆட்டோ மீட்டர் கட்டணங்கள் கடைசியாக அரசால் அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டன. அப்போது முதல் 1.8 கிலோ மீட்டருக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ.25-ம், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.12-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில் பெட்ரோல், சிஎன்ஜி எரிபொருள் விலைகள், வாகனக் காப்பீட்டுக்…