உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆறு மாதங்களில் ரூ.148 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு; இந்து சமய அறநிலையத்துறை சாதனை!

தவெக பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது, மேலும், 17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, மேற்படி புலங்களில் 13.233 எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “சமய இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ், இணை ஆணையர் நீதிமன்றங்களில் 23,815 எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 9,125 வழக்குகளில் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலி…