Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" - கியாரா அத்வானி
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அந்தப் படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். இந்தப் படத்தில் கியாரா அத்வானியின் காட்சிகள் சிலவும் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டன. Toxic Movie Poster 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கலந்துகொண்ட கியாரா, படத்திற்கும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் கிடைத்த விமர்சனம் குறித்தும்…