உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கரூர்: சாலை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கரூர், கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். குண்டும் குழியுமான சாலை கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் மேட்டுத் தெரு பகுதியில், கடந்த பல மாதங்களாக சாலை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால், அப்பகுதி முழுவதும் குண்டும் குழியுமாகக்…