உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அரசு பள்ளி மாணவர்களுக்கு CSR Scholarship : ரூ.10,000 வரை கல்வி உதவித்தொகை – யார், யாருக்கு கிடைக்கும்?

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக முக்கிய உத்தரவு வெளிவந்துள்ளது. இது சி.எஸ்.ஆர் ஸ்காலர்ஷிப் திட்டம் என்று கூறப்படும் நிலையில், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.