Maalaimalar
பொன்னேரி நகராட்சியில் வரி செலுத்தாத வீடுகள், கடைகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், வரிப் பணத்தை செலுத்தினால் மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 2026-27 வீட்டு வரி குடிநீர் வரி செலுத்த நகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரம் மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. வரிசெலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு…