Hindu Tamil Thisai
செஸ் வீரர்களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறது | எளிதில் கற்கலாம் ஏஐ 26
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான வீரர்களையும் ஆர்வலர்களையும் இணைக்கும் மிகப்பெரிய இணையவழி செஸ் தளம்தான் Chess.com. விளையாட வாய்ப்பளிப்பது, கற்பிப்பது ஆகியவற்றைக் கடந்து, இந்தத் தளம் தற்போது அதிநவீனச் செய்யறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வீரர்களின் திறனை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தவும் உதவுகிறது. தொடக்கநிலையாளர்கள் முதல் கிராண்ட்மாஸ்டர்கள் வரை அனைவருக்கும்…