உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சென்னையில் பட்டப்பகலில் கொ*டூரச் சம்பவம்; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த மைத்ரேயன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு நேரடியாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது. அந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று காலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மைத்ரேயன் கையெழுத்திட்ட பின்பு திருவான்மீயூர் நோக்கிச் சென்றார். அடையாறு இந்திரா நகர் வழியே மைத்ரேயன் வந்து கொண்டிருந்த போது,இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரை மறித்து தாங்கள் மறைத்து வைத…