Dinamani
பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
பங்குச்சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்த நிலையில் இன்றும் (நவ. 12) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,762.27 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 82.58 (0.10%) புள்ளிகள் உயர்ந்து 81,961.98 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13.60 (0.054%) புள்ளிகள்…