உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் 27.95 லட்சம் வாக்காளர்கள்!

சேலம்: சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 27.95 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வியாழக்கிழமை வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்தை 95 ஆயிரத்து 315 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,88,234 ஆண்…