உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி, சுவாசத் தொகுதி சிகிச்சைப்பிரிவு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். அதற்கமைய சுவாசத் தொகுதி சிகிச்சைப்பிரிவிற்கு வரும் நோயாளிகள் நுழைவாயில் இலக்கம் 3இன் ஊடாக வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெளியான அறிக்கை அந்த அறிக்கையில்...