Puthiya Thalaimurai
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா : நூதன முறையில் நடைபெற்ற திருட்டு !
உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை உருவாக்கவும் செயல்படுத்தவும் அதிவேகமான மற்றும் திறன்மிக்க சிப்கள் (Processor) தேவைப்படும் நிலையில், உலகளவில் இந்த வகை சிப் தயாரிப்பில் என்விடியா (Nvidia) நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதிலும் என்விடியா நிறுவனத்தின் H200 வகை சிப் (Nvidia H200 Tensor Core GPU) செயற்கை நுண்ணறிவு மற்றும் சூப்பர்…