Maalaimalar
திருவள்ளூர்-திருத்தணி இடையே பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு
போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பயணிகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட சரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூருக்கு அரசு பஸ்(எண்197) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் கடந்த ஒரு மாதமாக கே.கே.சத்திரம்-திருவள்ளூர் இடையே 23 கி.மீ. பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட சாதாரண கட்டணமான ரூ.15-க்கு பதிலாக பயணிகளிடம் ரூ.20 வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்…