காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு
காசா, காசாவில் நாசர் மருத்துவமனையில் மூத்த ஹமாஸ் பயங்கரவாதி பதுங்கி இருந்ததாக கூறி, இஸ்ரேல் ராணுவம் அந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். காசா-இஸ்ரேல் போர் இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து…