மழைக்காலத்தில் Auto முதல் FoodDelivery வரை.. அதிகரிக்கும் செலவு! - மக்கள் கருத்து என்ன?
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வாலும், ஆட்டோ மற்றும் உணவு டெலிவரி கட்டணங்களின் உயர்வாலும் சாமானிய மக்களின் பாக்கெட் காலியாகி வருகிறது. மழைக்காலத்தில் வெளியே சென்று பொருட்களை வாங்க முடியாத சூழலில், பொதுமக்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி செயலிகளை அதிகம் நாடுகின்றனர். ஆனால், மழைக்காலக் கூடுதல் கட்டணம் என்ற…