Maalaimalar
மீஞ்சூர் அருகே லாரி மோதி 2 பேர் பலி
மீஞ்சூர் அருகே லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமம், திருவுடையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் மதன்(வயது41), தனசேகர்(53). இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை பார்த்தனர். இந்த நிலையில் நண்பர்களான இருவரும் மீஞ்சூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். விபத்து பலி அப்போது அத்திப்பட்டு பகுதியில் தனியார் கிடங்கில் இருந்து நிலக்கரியை…