உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ரிஷப் பண்ட் தயார்!இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதி பெற்றுள்ளார். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த பண்ட், தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையத்தில் மேற்கொண்ட சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு விளையாடத் தயாராகியுள்ளார். அவருக்கு முழு உடற்தகுதி அனுமதி…