Maalaimalar
ஐ.பி.எல். மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் பதிவு
2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி கோவாவில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வருகிற 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து வீரர்களுக்கான பரிமாற்ற வர்த்தக பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு அணியும் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 10 வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 7 வங்காளதேச வீரர்கள்…