உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளரின் இந்திய பயண விசா ரத்து!

பிரதமர் மோடியிடம் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. நார்வேயில் பிரதமர் மோடியிடம் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஹெல் லிங்கின் இந்தியாவுக்கு பயணம் செய்ய இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணம் நவம்பர் 12 முதல் 14 வரை ஐதராபாத்தில் தெலுங்கானா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பாரத் உச்சிமாநாட்டில்…