Maalaimalar
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆண்ட்ரீவா
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா வீழ்த்தினார். உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் மூன்றாம் நிலையில் இருக்கும் ரஷியாவின் மிர்ரா…