உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட்?

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் 13ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின்…