உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தகாத உறவுகள்.. பறிபோகும் என்விடியா சி.இ.ஓ பதவி.. ஜென்சனுக்கு வேலை தர முன்வந்த மஸ்க்!

தகாத உறவுகள் சர்ச்சையில் சிக்கிய என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங்குக்கு எலான் மஸ்க் வேலை வழங்க முன்வந்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா வின் நிர்வாக இயக்குநர் ஜென்சன் ஹூவாங் (வயது 63), சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹூவாங் என்ற பெண்ணு டன் ரகசிய தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார். தனது மனைவியிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இவ்விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜென்சன்…