உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ராவல்பிண்டி டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 446 ரன்களுக்கு ஆல் அவுட்

பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 446 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 439 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 5 வீரர்கள் அரைசதம் சவுத் ஷகீல் 93 ரன்னும், தய்யாப் ஆரிப்…