Maalaimalar
ரிலீஸ் தேதியை உறுதி செய்தது ‘நிறம்’ படக்குழு
முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி நடித்த ‘நிறம்’ படம் நவம்பர் 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் டி. இமான் இசையமைப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள…