Indian Express Tamil
எதுக்குமே ‘நோ’ சொல்வது இல்லை; அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரஜினி
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண கொண்டாட்டத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கிரீஸ் நாட்டில் நடைபெற்ற அனிருத் திருமண விழாவில், புதுமணத் தம்பதியினருடன் இணைந்து ரஜினி புன்னகையுடன் நடனமாடும் காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சீனா செல்ல பிளான் பண்றீங்களா? அக்கவுண்டில் ரூ.1 லட்சம் இருக்கணும்; இந்தியர்களுக்கு புது ரூல்ஸ் 'மனசிலாயோ' பாடலுக்கு ரஜினி போட்ட ஸ்டெப்ஸ் வைரலாகி வரும் அந்த வீடியோவில், 2024-ஆம் ஆண்டு வெளியான தனது 'வேட்டையன்' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'மனசிலாயோ' பாட…