உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும்: அனுர சுட்டிக்காட்டு

நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை நிர்வகிப்பதோடு, அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையை ஆற்றத் தொடங்கினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையை ஆற்றிய ஜனாதிபதி, நாடு பொருளாதார நிலைப்படுத்தல் கட்டத்திலிருந்து பொருளாதார மாற்...