உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவுக்கு ரூ.560 பில்; அமெரிக்க உணவகத்தின் விசித்திர கட்டணத்தால் ஷாக்கான வாடிக்கையாளர்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் நகரில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று வாடிக்கையாளர் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 6 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.560) கட்டணம் வசூலித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சீனா செல்ல பிளான் பண்றீங்களா? அக்கவுண்டில் ரூ.1 லட்சம் இருக்கணும்; இந்தியர்களுக்கு புது ரூல்ஸ் கடந்த வாரம் வாடிக்கையாளர் ஒருவர், சார்லட் நகரில் உள்ள 'STATS' என்ற ஸ்போர்ட்ஸ் பார் (Sports Bar) வழங்கிய பில்லை த்ரெட்ஸ் சமூக வலை தளத்தில் பகிர்ந்ததோடு இந்த சர்ச்சை வெடித்தது. அந்த கூடுதல் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியட…