உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.7 கோடி கேட்டு கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்; போலீசில் புகார்

மொஹாலி கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மற்றும் அவருடைய மகளுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.7 கோடி இதுபற்றி பஞ்சாப் போலீசார் கூறும்போது, திலக் நகர் எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங்கிற்கு மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பும், வாட்ஸ்அப் தகவல் ஒன்றும் வந்தது. தொலைபேசியில் பேசிய…