Daily Thanthi
‘ராமாயணா’ படத்தால் தள்ளிப்போகிறதா ‘காட்ஜில்லா மைனஸ் ஜீரோ’ ரிலீஸ்?
சென்னை, 'ராமாயணா' திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் நிலையில், ‘காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' படத்துக்கு ஐமேக்ஸ் திரையரங்குகளில் போதிய காட்சிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே வாரத்தில் வெளியாக இருந்த படங்கள் 'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' திரைப்படம் இந்தியாவில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள 'ராமாயணம்…