உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: தவெக எம்எல்ஏ மீது சிபிசிஐடி விசாரணை கோரி டிஜிபி-யிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (12.11.2026) தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களை நேரில் சந்தித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜே.இ. பத்மஜா, இ.ஆ.ப., அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தல், ஆபாசமான மின்னணுச் செய்திகளை அனுப்புதல், அரசு ஊழியரை மிரட்டுதல் மற்றும் அவரது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி…