உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' - Waiting Charge, இரவு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. 2014-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி இப்போதுதான் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, குறைந்தபட்ச தூரம்: 1.8 கிலோமீட்டர். குறைந்தபட்ச கட்டணம்: ரூ.50 கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்: ரூ.25 காத்திருப்புக் கட்டணம்: ஒரு நிமிடத்திற்கு ரூ.1 மலைப்பாதைக் கட்டணம்: குறைந்தபட்சக் கட்டணத்தில் இருந்து…