உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நியூசி.க்கு எதிரான தொடரில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உதவும்: ஆகிப் நபி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட உள்ளூர் போட்டிகளில் கிடைத்த அனுபவம் உதவியாக இருக்கும் என வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தத் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில்…