Samayam Tamil
George Washington Carver Motivational Quotes: "சாதனைக்கு குறுக்கு வழி கிடையாது!" – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின் 5 பொன்மொழிகள்
யார் இந்த ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்? ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver) அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி, தாவரவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். விவசாயத்தில் புதிய முறைகளை அறிமுகப்படுத்தியதுடன், வேர்க்கடலை மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களிலிருந்து பல்வேறு பயன்பாடுகளை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகளாலும் அறியப்பட்டவர். கல்வி, கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் இயற்கையின் மீதான ஆர்வம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்த அவரது வாழ்க்கை, பலருக்கு ஊக்கமளிக்கிறது. அவர் கூறிய 5 சிறந்த பொன்மொழிகளை இங்கு பார்க்கலாம்.