Hindu Tamil Thisai
“கடும் குற்றச்சாட்டுக்கு ஆளான தவெக எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா?” - முதல்வர் விஜய் மீது தினகரன் சாடல்
சென்னை: “கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேரவை துணைத் தலைவர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆகியோர் மீது முறையான முதற்கட்ட விசாரணைகூட மேற்கொள்ளாமல், அவர்களுக்கும் தீபாவளி பரிசு அளித்து மகிழ்வதற்கு முதல்வர் விஜய் வெட்கி தலைகுனிய வேண்டும்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் பிரச்சினைக்காக மனு அளிக்க வந்தவரை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியது, அவரது குடும்பத்தையே…