Maalaimalar
டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டியவை...
வெறும் வயிற்றில் டீ வேண்டாம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். சாப்பிட்ட உடனேயே டீ குடிக்காதீர்கள் உணவு உண்ட உடனேயே டீ குடித்தால், உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை டீயில் உள்ள டானின் தடுத்துவிடும். டீயை அதிக நேரம் கொதிக்க வைக்காதீர்கள் டீத்தூளை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து, கசப்புத் தன்மை மற்றும் அமிலத்தன்மை…