உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அருணாச்சல பிரதேசத்தில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேச மாநிலம் குருங்குமே மாவட்டத்தில் பார்சிலோ பார்லோ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அருகே உள்ள வீடுகளுக்கும் மளமள என்று தீ பரவியது. 4 பேர் பலி இந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலியானார்கள். பெண் ஒருவரும், அவரது 2 மகன்கள், ஒரு மகள் இறந்தனர். அவரது கணவரை காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று…