Hindu Tamil Thisai
ராஜரத்தினம் ‘புலி’ ஆன கதை! | ‘டைகர்’ ராஜரத்தினம் 17
எழுதத் தொடங்குவதற்கு முன்பு இந்தத் தொடருக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது பற்றி ஒரு விநாடிகூட யோசிக்கவில்லை. ராஜரத்தினம் ஆடிய கபடியைப் பார்த்தவர்கள் எல்லாம் அவரை ‘டைகர் ராஜரத்தினம்’ என்றே அழைப்பதால், வேறு தலைப்பைப் பற்றி சிந்திக்கவே இல்லை. காட்டிலுள்ள புலியைப் பாதுகாக்க ஒரு பேரியக்கம் தேவைப்பட்டது; ஆனால், கபடிக் களத்தில் அதகளம் செய்த வேங்கையை ரசிகர்களும் வீரர்களும் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். ராஜரத்தினம் எப்படி டைகர்…