Hindu Tamil Thisai
குப்பை, கழிவுநீர் கலப்பால் மாசுபடும் மேட்டுப்பாளையம் பவானி ஆறு
கோவை: குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட காரணங்களால் மேட்டுப்பாளையம் பவானி ஆறு நாள்தோறும் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தின் அடையாளமாக விளங்கும் பவானி ஆற்று நீரை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆற்றிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் அதிக…