Vikatan
தவெக 6 மாத ஆட்சி: ``ஓர் அரசின் பயணத்தைத் தெரிந்துகொள்ள 6 மாதங்கள் போதும்"- திமுக எம்பி கான்ஸ்டன்டைன்
தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான ஜெயக்குமாரிடம் பேசினோம். இந்தப் பகுதியில் திமுக மாநிலங்களவை எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, ``ஒர் அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாத காலத்தை நிறைவு செய்துள்ளது. நமக்கு எதிரான அரசாகவே…