Vikatan
வெளிநாட்டில் தமிழ் ஆசிரியர் பணி; மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்; எங்கே விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
வெளிநாட்டில் உள்ள அயலகத் தமிழர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத் தற்காலிகத் தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை. என்ன பணி? தமிழ்மணம் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தற்காலிகத் தமிழ் ஆசிரியர் பணி. எந்தெந்த நாடுகளில் பணி வாய்ப்பு? கம்போடியா, இந்தோனேசியா, மலாவி, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, மொரிஷியஸ், ரீயூனியன், குவாடலூப், மார்டினிக் ஆகிய…